• Mar 25 2023

இளம் பெண்ணின் கவர்ச்சிப் புகைப்படத்திற்கு கீழே தனது மொபைல் நம்பரைப் பதிவிட்ட பிரபல நடிகர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாது இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற பல படங்களையும் இயக்கியுள்ளார்.


மேலும் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் இவர் நடிக்கும் குணசேகர் என்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நடிகர் மாரிமுத்து அவரின் மொபைல் நம்பரை கமெண்டை செய்துள்ளார்.


இதனை அவதானித்த ரசிகர்கள் இவரின் கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு அவரைக் கலாய்த்து வருகின்றனர்.     

Advertisement

Advertisement

Advertisement