• Mar 28 2024

அசலுக்கு ஆப்பு வைத்த நிவாஷினி... மற்ற ஆண்களுடன் பண்ணும் சேட்டை.. வைச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமாகி 3 ஆவது வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சீசனின் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் அசல் கோளார். 

பிக்பாஸ் வந்த தொடக்க நாளிலேயே ஆயிஷாவை அழவைத்த அசல் கோலார் பின்னர் குயின்சிக்கு ரூட் போட்டார். ஆனால் சிறுத்தை சிக்கும், சிறுவண்டு சிக்காது என்பது போல நைசாக குயின்ஸி கழண்டு கொண்டார். 


இதனைத் தொடர்ந்து நிவாஷினியை பக்காவாக ரூட் போட்டு தட்டித்தூக்கினார். அதாவது தினமும் நிவாஷினியை தடவுவது,கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என இவரின் ஏதாவது ஒரு சில்மிஷ வீடியோ வெளியாகிக் கொண்டே இருந்தது. இருப்பினும் நிவாஷினியோ அசலின் இந்த செயற்பாடுகளுக்கு எல்லாம் மறுப்புத் தெரிவிக்காது இருந்து வந்தார்.


ஆனால் அசல் கோளாரின் வரம்பு மீறிய செயலை கண்டித்து அவரை எலிமினேஷனுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் பலரும் காத்திருந்தனர். நெட்டிசன்கள் எதிர்பார்த்தது போலவே இந்தவார எலிமினேஷனில் வந்த அசல் கோளாருக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் மற்ற போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் இவர் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவின் உடை மாற்றும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விக்கி விக்கி அழுதார். ஆனால் சில மணி நேரங்களின் பின்னர் பழைய மாதிரி வீட்டில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஜாலியாக சிரிச்சுப் பேசினார். 

இந்நிலையில் தற்போது இவர் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்களுடன் இணைந்து பாட்டுப் பாடி ஜாலியாக இருக்கும் ஒரு வீடியோவினை எடிட் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Advertisement

Advertisement

Advertisement