• Mar 28 2023

நீ குடுத்துவச்சவனய்யா- பெண் தோழிகளுடன் ஜாலி பண்ணும் நடிகர் சதீஷ்- ட்ரெண்டிங் போட்டோஸ்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முதல் திருமணம் நடந்து முடிந்ததோடு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தொடர்ந்து காமெடியனாக மட்டுமல்லாது ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியாகிய  நாய் சேகர் ரிட்டர்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


தொடர்ந்து சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.


இந்த நிலையில் சதீஷ் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களியே வைரலாகி  வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement