• Apr 20 2024

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பின்னழகை மொத்தமாகக் காட்டிய நானே வருவேன் திரைப்பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளி வந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்பில் வெளியாகிய திரைப்படம் தான் நானே வருவேன்.இத்திரைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார்.


இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்டம் வெளியாகிய சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்த நீக்கப்பட்டதோடு வசூலிலும் பின்னடைவையே சந்தித்தது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான்  ஸ்வீடன் நாட்டு நடிகை Elli AvrRam.


பாலிவுட் சினிமாவில் மிக்கி வைரஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய Elli AvrRam ஹிந்தி பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் இருந்தார். இதன்பின் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.


 கிளாமர் எல்லைமீறி நடிக்கும் Elli AvrRam சமீபத்தில் தன் படுக்கையறையில் வெறும் துண்டு போர்த்தியபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நானே வருவேன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அழகி இவரா என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்




Advertisement

Advertisement

Advertisement