• Apr 25 2024

பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இளையராஜா.இவர் மூன்று தலைமுறைகளாக இசையமைத்து வருகின்றார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

 மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.


இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இவர் தற்பொழுதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement