• Apr 01 2023

பச்சை நிறமே பச்சை நிறமே.. சுடிதாரில் பளிச்சென்று ஜொலிக்கும் மிருணாள் தாகூர்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான 'சீதா ராமம்' என்ற படத்தில் சீதாவாக நடித்து பல ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படத்தில் துல்கர் சல்மானிற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.


சினிமாவில் மட்டுமன்றி இந்தியில் 'கும் கும் பாக்யா' என்ற பிரபலமான டெலிவிஷன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து பாலிவுட்டில் மட்டுமே இவருக்கு ரசிகர்கள் இருந்த நிலையில், 'சீதா ராமம்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார்.


நடிப்பில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மிர்ணாள் தாகூர் பச்சை நிற சுடிதார் அணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement