• Apr 19 2024

'மெட்டி ஒலி' சீரியல் பிரபலம் கோபியா இது... இப்போ எப்படி இருக்கார் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியை அடுத்து சீரியலுக்கு பேர் போனது என்றால் அது சன் டிவி தான். இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் தெரிந்த ஒரு விடயம். இதற்கு முக்கிய காரணமாக அந்த தொடர்களினுடைய விறுவிறுப்பான கதைதான்.


இவ்வாறான சன் டிவி இல் ஒளிபரப்பான மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றாகப் பார்க்க படுவது 'மெட்டி ஒலி, நாதஸ்வரம்' உள்ளிட்ட தொடர்கள். கொரானாவினைத் தொடர்ந்து லாக் டாவ்ன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பான இந்த தொடர்களுக்கு அப்போதும் மக்கள் அதே அளவிலான வரவேற்பு கொடுத்தனர்.

அதுமட்டுமல்லாது அந்த சீரியல்களில் நடித்தும், அதனை இயக்கியும் இருந்தவர் திருமுருகன். இவர் ரசிகர்களிடையே கோபி என்ற பெயரில் தன்னுடைய நடிப்பின் வாயிலாகப் பிரபலமானார். திருமுருகன் சீரியல்கள் மட்டுமின்றி எம்-மகன், முன்னியாண்டி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது, 

இந்நிலையில் தற்போது கோபியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர் நடிகர் விமல் மற்றும் போஸ் வெங்கட் உடன் இணைந்து மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்..!   


Advertisement

Advertisement

Advertisement