• Apr 24 2024

65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க் முடியாத முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி,கமல் ,அஜித் எனப் பல முன்னணி நடிகர் களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

1985-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகனமான இவர், 1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.

தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வரும் மீனா கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை மீனா தற்போது தனது முதல்பட நாயகன் ராஜேந்திர பிரசாத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக அவரே தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகாரன மோகன்பாவுடன் இணைந்து சன் ஆஃப் இந்திய என்ற படத்தில் மீனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement