• Apr 19 2024

“நாதஸ்வரம்” சீரியல் நடிகைக்கு திருமணம்….திரண்டு சென்ற பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முக பிரியா அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் காலேஜில் இருந்து நேராக நடிக்க வந்தவர் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் ஜொலிக்க தொடங்கினார்.

கடைசியாக பாரதி கண்ணம்மா சிரீயலில் பாரதியின் அக்காவாக, சவுந்தர்யாவின் மூத்த மகள் ரோலில் நடித்தார். அதன் பின்பு சின்னத்திரையை விட்டு விலகினார்.

பிரஞ்ச் மொழியை முதன்மையாக தேர்வு செய்து அதில் பி1 படித்தார். இவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி, தனக்கு திருமணம் என்று பதிவு செய்து, அவரின் வருங்கால கணவரின் புகைப்படத்தையும் ஷேர் செய்து இருந்தார்.

இந்நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.அதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்…

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement