திரைக்கதை இயக்கத்தின் மன்னன் மணிவண்ணன்

66

கோவை மாவாட்டம் குலூர் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் நடிகர் மணிவண்ணன்.
இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்துள்ளதுடன் 50 பல மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

மணிவண்ணன் அவர்கள் தமிழில் ஆண்டான் அடிமை,அமைதிப்படை,சந்தனக் காற்று,காதல் ஓய்வதில்லை,சின்னத் தம்பி பெரிய தம்பி,அன்பின் முகவரி,அம்பிகை நேரில் வந்தாள்,இங்கேயும் ஒரு கங்கை,இருபத்தி நாலு மணிநேரம்,ஜனவரி ஒன்னு,குவாகுவா வாத்துக்கள்,நூறாவது நாள்,இளமைக் காலங்கள்,ஜோதி போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

சினிமாவிற்கும் தமிழுக்கும் அளப்பெரும் பணியாற்றிய இவர் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மாரடைப்பின் காரணமாக மண்ணுலகை விட்டுப்பிரிந்தார்.

பிற செய்திகள்:

  1. மறைந்த விவேக்கின் உடற் சாம்பலுக்கு உறவினர்கள் கொடுத்த மரியாதை என்ன தெரியுமா?
  2. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் யார் தெரியுமா?
  3. பிக்பாஸ் மகத்துடன் படப்பிடிப்பில் ஹோட்டலுக்குப்போன நடிகை
  4. வருங்கால துணை முதலமைச்சரின் மனைவியுடன் இணையும் அஸ்வின்; வேற லெவல் அப்டேட்!
  5. கொரோனாத் தொற்றால் நடிகர் அருண்விஜய் வீட்டிலும் ஒருவர் மரணம்.

சமூக ஊடகங்களில்: