• Apr 23 2024

இத்தனை நாளாக... பாதணிக்குள் அதை மறைத்து வைத்திருந்த மணிகண்டன்... உடனே பிக்பாஸ் எடுத்த திடீர் முடிவு...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஆனது ஒளிபரப்பாகி வருகின்றது. என்றுமே இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்களே எஞ்சி உள்ளனர்.

எத்தனை பேர் இருந்தாலும் என்றைக்குமே இந்த வீட்டில் பரபரப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமே இருந்ததில்லை. அந்தளவிற்கு ஒவ்வொருவரும் சண்டை, வாய் வீரம் என்பவற்றில் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.


தோடு பல த்ரில்லிங்கான சம்பவங்களும் இந்த சீசன் வாயிலாக வெளியாகிய வண்ணம் தான் உள்ளன. அதாவது ஆரம்பத்தில் ராம் புகைப்பிடிப்பது போல் அமைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

அதேபோன்று மணிகண்டன் குறித்த ஒரு வீடியோவும் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது மணிகண்டனின் பாதணிகளை பிக்பாஸ் எடுத்து சென்று விட்டார். இதுகுறித்துப் போட்டியாளர்கள் பலரும் பேசுகின்றனர். அந்தவகையில் மைனா "மணிகண்டனின் பாதணிக்குள் blutooth conection இருப்பதாகவும் அதனால் தான் பிக்பாஸ் எடுத்து சென்று விட்டார்" எனவும் கூறுகின்றார்.


அதற்கு நிவாஷினியும் ஆம் என்பது போல் சம்மதிக்கின்றார். அதுமட்டுமல்லாது மணிகண்டனிடம் இதுகுறித்து மைனா கேட்கையில் அவரும் ஆம் என்றே கூறுகின்றார். இந்த வீடியோ ஆனது தற்போது வெளியாகி இணையத்தில் வெளியாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement