Thursday, June 30, 2022

வெள்ளை நிற கிளாமர் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்- குவியும் லைக்குகள்

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தான் மாளவிகா மோகனன்.இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இது தவிர தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அத்தோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற கிளாமர் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்