• Dec 01 2023

காந்த கண்ணழகி ! சிம்பிளான சல்வாரில் கூட செம்ம அழகு தான்- பாவனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகை தான் பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தீபாவளி அசல் போன்ற படங்களில் நடித்திருந்தார்.


மேலும் தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்காததால் தற்போது கன்னட மொழியில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.அத்தோடு அண்மையில் தான் இவருக்கு திருமணமும் நடைபெற்றது.


36 வயதாகும் பாவனா தற்பொழுதும் ஃபிட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement

Advertisement