• Apr 20 2024

பெரிய கெஸ்ட் ஹவுஸ் கட்டிய மதுரை முத்து-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மதுரை முத்து இவரை நல்ல காமெடியனாக நமக்கு தெரியும். சன் ஆரம்பித்து விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகளில் தனது காமெடி திறமை மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலகம்போவது யாரு, ராஜு வூட்ல பார்ட்டி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் தனது ட்ரேட்மார்க் காமெடியை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

அத்தோடு மதுரை முத்து  மற்ற பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். அதன் மூலமாகவும் தற்போது அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது மதுரை முத்து மிக அதிக பணம் செலவு செய்து கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை கட்டி இருக்கிறார். அதன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதன் ஹோம் டூர் வீடியோவை மதுரை முத்து வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்...





Advertisement

Advertisement

Advertisement