• Apr 25 2024

இறுக்கமான ஜிம் ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

இந்நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தின் வெறுப்பை சம்பாதித்த லாஸ்லியா அதன்பின் கவினை கண்டுக்கொள்ளாமல் சினிமா வாய்ப்பினை தேடி வந்தார்.



இதனிடையே அவரது தந்தை மரணம் லாஸ்லியாவுக்கு பெரிய இழப்பை தந்தது. அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா படுஒல்லியாக மாறியும் கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போடோஸ்களை  பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

தற்போது இறுக்கமான ஜிம் ஆடையணிந்து பின்புறத்தை காட்டி கிளாமர் லுக்கில் புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement