• Apr 20 2024

தொடையழகு முழுவதையும் காட்டி படு ஓவரான கவர்ச்சியில் லொஸ்லியா.. நீங்களா இப்படி..? வெளியான புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாஸ்லியா.  இவர் பிக்பாஸில் போட்டியாளராக இணைந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.


இதன் மூலமாகவே இவருக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் லொஸ்லியா. அந்த வரிசையில் இறுதியாக ஹர்பஜன் சிங் மற்றும் சிவாவுடன் 'ப்ரெண்ட்ஸிப்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். அடுத்து பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக 'கூகிள் குட்டப்பா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் பிளாப் ஆனது. இதனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புக்கள் அமையவில்லை.


இதனால் திடீரென ஓவர் கவர்ச்சியில் குதித்துள்ளார். அந்தவகையில் தற்போதும் குட்டைப் பாவாடை அணிந்து தொடையைக் காட்டி கவர்ச்சி ததும்ப போட்டோஷூட் நடத்தி இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இது லாஸ்லியாவா..பட வாய்ப்பிற்காக இப்படியா" என கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement