• Apr 25 2024

மாராப்பு இல்லாமல் ஜாக்கெட் பாவாடையோடு லாஸ்லியா- இளசுகளைக் கிறங்க வைத்த வைரல் வீடியோ

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஹோம்லி அழகியாக இருந்த லாஸ்லியா,தற்போது பட வாய்ப்புக்காக போட்டோஷூட் வெளியிட்டு வருகிறார்.



இந்நிலையில் இன்று தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு மாராப்பு அணியாமல் வெறும் ஜாக்கெட் பாவாடை அணிந்து கொண்டு முதல்வன் திரைப்படத்தில் வரும் அழகான ராட்சசியை பாடலுக்கு ரீல்ஸ் விட்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement