• Apr 20 2024

வேஷ்டி சட்டையில் சிவகார்த்திகேயன் மகனைப் பாருங்க! வைரலாகும் பொங்கல் பமிலி புகைப்படம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தற்போது இவர்,இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. 

இப்படம் மட்டுமின்றில் அயலான் படமும் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று பொங்கல் பண்டிகையை  நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் குடும்பமாக கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிவகார்திகேயனின் மகன் குகன் தாஸ் வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகிறார்.

சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement