• Apr 20 2024

விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடச்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்.

இவர் தற்போது தளபதி-66 ல் நடித்து வருகின்றார்.அப்படம் முடியும் முன்பே தளபதி 67 படம் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

எனினும் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அறிவிப்பு விரைவில் வருமென தெரிவித்து இருந்தார்.

இதுவரை இப்படம் குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஏறக்குறைய லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.

விரைவில் படக்குழுவிடம் இருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து முன்னணி நடிகர் தனுஷ் வில்லனாக நடிக்கப்போவதாக சில தகவல் உலா வருகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு ஒரு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement