• Apr 25 2024

கர்ப்பகாலத்திலும் எல்லை இல்லா கவர்ச்சி காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் பிரபல நடிகை (படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் ஒளிபரப்பான இராமாயண சீரியலை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பாகியது. இந்த சீரியலில் சீதையாக நடித்திருந்த நடிகை டேபினா பானர்ஜி மற்றும் ராமராக நடித்திருந்த நடிகர் குர்மீத் சவுத்ரி ஆகியோர் தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அதுமட்டுமல்லாது பல்வேறுபட்ட சீரியல்களிலும் நடித்திருந்தனர்.

இருப்பினும் இவர்களை ரசிகர்கள் இராமாயண ஜோடி என்றே  நினைவு கூறுகின்றனர். அந்த அளவுக்கு இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாது தம்பதிகள் இருவரும் நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டனர் .

தற்போது பெற்றோராக இருக்கும் தம்பதிகள் இருவரும் அவ்வப்போது தமது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வர். தற்போது நடிகையினால்  பகிரப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வ றுகின்றன புகைப்படத்தில் நடிகை சிறிய ஆடையில் கலக்குவதை காணலாம். 



Advertisement

Advertisement

Advertisement