• Sep 30 2023

லைஃப் வேற லைஃப் ஸ்ரையில்  வேற லைஃப் ஸ்ரைல வைச்சு லைஃப்ப வேஸ்ட்பண்ணக்கூடாது - மனம் திறந்த  மார்க் ஆண்டனி பட நடிகை

sarmiya / 1 week ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போன்று நடித்து தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை விஷ்ணுபிரியா  


யார் அந்த சிக்க் ஸ்மிதா

இந்திய  திரையுலக ரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாத நடிகையாக வலம் வருபவர் தான்  சில்க் ஸ்மிதா. இப்போதைய இளம் ரசிகளிடையேயும்  மிகவும் பிரபலமான நடிகையாகாகவே   இருந்து வரும் சில்க் ஸ்மிதா, கடந்த 1996-ம் ஆண்டு திடீரென உயிர் இழந்தார்.


அவர் உயிரிழந்தாலும் இற்றைவரை  சில்க் ஸ்மிதாவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் இந்நிலையில் , தற்போது வெளிவந்த  நடிகர் விஷால் - எஸ்.ஜே.சூர்யாவின் படமான "மார்க் ஆண்டனி"யில் சில்க் ஸ்மிதாவை போலவே இருக்கும் விஷ்ணுபிரியா சில்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் அவர், ஐபிஎஸ் இலக்கோடு பயணித் எனக்கு திடீரென  படவாய்ப்பு கிடைத்தது ஒரு திருப்புமுனையாகவே இருந்து. எனக்கு  சில்க் ஸ்மிதா அளவுக்கெல்லாம் எனக்கு நடிக்க தெரியாது. அவங்கட முக சேப்ல நா இருக்கிறதால என்ன நடிக்க கேட்டாங்க நான் நடிச்சேன் அவங்கள போல பெரிய ஹீரோயின் ஆகனும் என நினைக்கல, என்னை நிறைய பேருக்கு தெரியும் அவங்க  எல்லாரும் என்கிட்ட கேட்டது நீங்க சில்க் ஸ்மிதா போல இருக்கீங்க ஓரு படம் பண்ணுங்க எண்டு அவங்களுக்காவே நான் இந்த  படத்தை நடித்தேன்.சில்க் மேடத்த போல நடிக்க முடியாது அவங்க நடிப்பு அப்பிடி  அவங்களுக்கு எவ்வளவோ ரசிகர்கள் இருக்கிறாங்க, சில்க் மேடம் போல இருக்கிறதால அவா போலவே நடிக்கமுடியாது .லைஃப் வேற லைஃப் ஸ்ரையில்  வேற லைஃப் ஸ்ரைல வைச்சு லைஃப்ப வேஸ்ட்பண்ணக்கூடாது  என தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்,கூறியுள்ளார்.


லியோ இசை வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு. கடுப்பான ரசிகர்கள்

Advertisement

Advertisement

Advertisement