• Mar 29 2024

“கண்டெய்னர் கண்டெய்னரா பணம் எடுத்து தாறோம்” ...Producer-க்கு சைகை காட்டிய ஜெயம் ரவி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் ஆன டிரெய்லர்  வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி கூறுகையில்; - ''இது ரொம்ப கஸ்டமான படம்,திரையிலே பார்க்கும் போதே உங்களுக்கு விளங்கி இருக்கும்.இவ்வளவு தூரம் முயற்சி எடுத்து இன்னைக்கு ஒரு படமாக பண்ணியிருக்கோம்னா படக்குழு மொத்தத்துக்கும்  ஹாட்ஸ் அப் சொல்லிக்கிறன்.பவானி அவர்களுடைய படங்கள் பாத்திருக்கன் தமிழ் பேசி நடிக்கக்கூடிய ஹீரோயின்.படத்துக்கு படம் நல்லா இம்புரூ பண்ணிட்டு போறாங்க.

Producer சாரோட நிறைய படங்கள் சைன் பண்ணியிருக்கம். அப்படி ஒரு ரிலேசன்சிப் .இந்த படத்தில அவருக்கு நிறைய லோர்ட் குடுத்திட்டம் .அது எதுவுமே பார்க்காம அவர் எல்லாத்துக்கும் ஓகே பண்ணி, கண்டிப்பா இந்த படம் சிறப்பா வாறத்துக்கு  ரொம்ப முயற்சி எடுத்து பண்ணாரு .

எந்த மாதிரியான லோர்ட் குடுத்தோம்னா கண்டெய்னர் கண்டெய்னரா குடுத்தம் . .கவலையே படாதீங்க ..அதெல்லாம் கண்டெய்னர் கண்டெய்னரா பணம் எடுத்து தருகிறோம்'' என்று சைகையால் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement