• Apr 20 2024

டீ குடிக்கலாம் வாங்க.! பாரிஸில் கேசுவல் லுக்கில் நடிகை ராஷி கண்ணா…

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராஷி கண்ணா தமிழில் கடைசியாக, அரண்மனை 3 படத்தில் நடித்திருந்தார். இவர், பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணசித்திர வேடங்களில் என கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷி கண்ணா அவ்வப்போது கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். 

தற்போது  பாரிஸில் இருந்து இவர் தனது கவர்ச்சியை வெளிக்காட்டாமல் காபி குடித்துக்கொண்டு தனது அழகிய சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.





Advertisement

Advertisement

Advertisement