குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் பற்றிக் கசியும் தகவல்கள்….மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

44027

விஜய் தொலைக்காட்சி TRP யில் கலைகட்டிக்கொண்டிருக்கும் கலக்கல் காமெடி சமையல் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி பாகம் இரண்டு

விஜய் டீவியில் தொடர் சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் போஸ் ரசிகர்களை விட இவ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் தற்பொழுது இவ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் அஸ்வின் ,பாபா பாஸ்கர் ,கனி ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகினர்.

ரசிகர்களிடையே இந்த சீசன் 2 வின் வெற்றியாளர் பற்றிய தகவல்கள் பரபரப்பாகக் கதைக்கப்பட்டு வருகின்றன.

எனவே குக் வித் கோமாளி சீசன் 2 வின் வெற்றியாளர் அஸ்வின் அல்லது பாபா பாஸ்கர் தான் என்ற செய்தியொன்றும் வெளியாகியுள்ளது இருப்பினும் இவர்கள் இருவரிடையேயும் இறுக்கமான போட்டி நிலவி வருவதுடன் எல்லோரையும் காமெடியான கதையினால் கவர்ந்த பாஸ்கருக்கும் பல கடினமான சூல்நிலைகளையும் கடந்து குக் வித் கோமாளி சீசன் 2 மேடையில் நின்று கொண்டிருக்கும் அஸ்வினுக்கும் ரசிகர்களின் சப்போட் அதிகரித்து வருகிறது.

இந்த சீசனின் வெற்றி மகுடம் சூடப்பொவது யார்?ஓரிரு வாரங்கள் வரை காத்திருந்து பார்க்கலாம்.