• May 29 2023

நடிகர் சிம்புக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை..வெளியானது தகவல்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின்  மாஸ் நடிகராக இருப்பவர் தான் சிம்பு. தற்போது இவரின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தை உலக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


மேலும் இப்படம் தான் சிம்பு கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


இவ்வாறுஇருக்கையில்  எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.


Advertisement

Advertisement

Advertisement