• Sep 30 2023

கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு வரல என்று Traditional லுக்கிற்கு மாறிய லாஸ்லியா- செம கியூட்டாக இருக்கிறாங்களே....

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்ட லாஸ்லியாவுக்கு தனி ஆர்மியே உருவானது. 

லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வர, பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே ஏற்பட்ட காதல் சூடு பிடிக்க மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக கொண்டு சென்றது. 


லாஸ்லியா - கவின் காதலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து. இதனால் இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படியே அடங்கிப்போனது. பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.


பின்னர் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் இப்படமும் லாஸ்லியாவுக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து  ஃபிரெண்ட்ஸ் டே என்ற படத்திலும் நடித்தார். இருப்பினும் இப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் லாஸ்லியா அடக்க ஒடுக்கமாக சல்வாரில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement