• Apr 25 2024

விழுந்து விழுந்து சிரிக்கும் போட்டியாளர்கள்-கடுப்பான ADK-எல்லாத்துக்கும் காரணம் அமுதவாணன் தானா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டி உள்ளது.இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் அசீம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி என ஏழு பேர் லிஸ்டில் இருக்கிறார்கள். 

இதனால் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பனது ரசிகர்களிடையெ அதிகமாகவே காணப்படுகின்றது.பிக் பாஸ் தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டு வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அமுதவாணன் மீது ராம் வழக்கு தொடர அந்த வழக்கிற்காக மைனா நந்தினி மற்றும் ADK வாதாடுகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் இதில் தனலட்சுமி நீதிபதியாக உள்ளார்.ராமிற்காக ADKயும் அமுதவாணனிற்காக மைனா நந்தினியும் வாதாடுகின்றார்.இவ்வாறு வாதாடும் போது அமுதவாணன் தன்னுடைய கருத்தை நகைச்சுவையாக கூறும் போது எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.அப்போது கோவம் வந்த ADK கோர்டை அவமதிக்கிறார்கள் எனக் கோவமாக கூற தனலட்சுமியும் வெளியே போங்க எனக் கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement