• Apr 25 2024

இளைஞர்களை சூடாக்கும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார். மேலும் இவர் இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.


மேலும் ஷிவானி நாராயணன் 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களைச் நடித்து மற்றும் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.


அதுமட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி (பகுதி 3) என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார்.


அந்த தொடரில் 'காயத்ரி' என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் 'சினேகா' என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.


அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் என்ற நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement