• Jun 04 2023

செருப்பை காட்டி பளார் என கன்னத்தில் அறைவிட்ட குமரன்...குடோனில் சிக்கிய யமுனா... பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.

தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதாவது அதில் யமுனா இருக்கும் இடத்தை காவிரி முதல் அனைவரும் கண்டு படித்து அந்த இடத்திற்கு வந்து விடுகின்றார்கள்.யமுனாவை கடத்தி சென்ற பையனை கேட்கும் போது அவன் எனக்கு தெரியாது எனக் கூறி விடுகின்றான்.

இதைக் கேட்டவுடன் குமரன் செருப்பைக் காட்டி பளார் என அறைவிடுகின்றார்.எல்லோரும் சேர்ந்து அடிக்க மற்வர்கள் போய் யமுனா இருக்கும் இடத்தை கண்டுபடித்து விடுகிறார்கள்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement