• Apr 19 2024

குக்வித்கோமாளி புகழிற்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ற்..சோ கியூட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து  சினிமாவில் நுழைந்திருக்கும் நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி தான் புகழ்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான  குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்த புகழ் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

அத்தோடு இவர்  சோலோ கதாநாயகனாகவும் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். புகழ் அவரது காதலி பென்சி உடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் புகழ் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு மனைவி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றார்.


அத்தோடு ஒரு நாய் குட்டியை கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார் அவர். "ரொம்ப நன்றிடி பொண்டாட்டி. ஆனா சர்ப்ரைஸ் னு ஒன்னு பண்ண பாரு தங்கம்.. வேற லெவல் டி" என புகழ் இன்ஸ்டாவில் அதை பதிவிட்டு இருக்கிறார்


 

Advertisement

Advertisement

Advertisement