“சிம்ரன் நீ குடும்ப பெண்”-குக்வித்கோமாளி கனியின் வைரலாகும் காணொளி..!

301

குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் தான் காரைக்குழம்பு கனி.

இவரை காரைக்குழம்பு கனி என்று கூறினால் தான் எல்லோருக்கும் தெரியும் கூட.குக்வித் கோமாளி தந்த சிறப்புப் பெயர் தான் காரைக்குழம்பு கனி.

அத்தோடு இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் கூட.தனது தங்கைகளுடன் சேர்ந்து விளையாட்டாக காணொளி பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி விடுவார்.

அது பெரிதும் வைரலாகி விடும்.இவர் தனக்ககென ஒரு யூடியூப் தளத்தை கூட இயக்கி வருகின்றார்.

தற்போது இவர் காணொளி ஒன்றை பதிவிட ரசிகர்கள் பல கெமண்ட்களை அள்ளிக்குவிக்கின்றனர்.“சிம்ரன் நீ ஓரு குடும்ப பெண்😂😂😂😁😆🤭 என்ன இதெல்லாம் 😮🙌😍😍,ஜயோ இது என்னபா கனிஅக்கா லோக்கலா இறங்கிட்டாங்க என்று பல கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த காணொளி,