• Feb 01 2023

விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பு இந்த காட்சியில் தான் நடித்தாராம்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

Listen News!
Jothika / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய் நடிப்பில் ஜனவரி 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படமாக மாறியுள்ளது.

இந்த படத்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு என பல நட்சத்திரப் பட்டாளமே  நடித்திருந்தனர். இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் படி இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.இதேவேளை நெகடிவ் ஆன விமர்சனங்களும் வந்தன.

வாரிசு படம் வெளியான 4  நாட்களிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்புவும் உள்ளார். இது வாரிசு படத்தில் வரும் 60-ம் கல்யாண காட்சியாகும். இந்த காட்சியில் குஷ்பு நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. என்று சொல்லப்பட்டது.

இதோ அந்த புகைப்படம்!  



Advertisement

Advertisement

Advertisement