• Apr 20 2024

KGF 2 ,பொன்னியின் செல்வன் வசூலை தட்டித்தூக்கி முதலிடத்தில் துணிவு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அத்துடன் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்நிலையில் துணிவு படம் தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் 38 வருடங்களில் அதிகம் வசூல் செய்து முதலிடத்திற்கு துணிவு வந்துள்ளது.அதோடு பொன்னியின் செல்வன், கே ஜி எப் 2 ஆகிய படங்களின் வசூலையும் முறியடித்துள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement