• Apr 01 2023

பிரபல நடிகரை கட்டிப் பிடித்து நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்.. என்ன சிம்ரன் இதெல்லாம்.. நீங்களா இப்படி..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் உயர்ந்த ஒருவரே கீர்த்தி சுரேஷ். இவர் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு பல கோடி ரசிகர்கள் இவர்க்கு உண்டு.


ஆரம்பத்தில் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மேலும் மேலும் பட வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வகையில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது சேலையில் நடிகர் நானியுடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் "என்ன சிம்ரன் இதெல்லாம், உங்க கவர்ச்சி வர வர ஏறிட்டே போகுது" எனக் கூறி கமெண்டுகள் மூலம் கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement