தனது கனவை நனவாக்கிய கீர்த்தி சுரேஸ்: இப்போது யார் தயாரிப்பில் நடித்து வருகின்றார் தெரியுமா!

182

குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமாகியவர் கீர்த்தி சுரேஸ். இவர் கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின்மூலம் கதாநாயகியாக வலம் வந்தார் தற்போது முன்னனி நடிகையாக காணப்படுகின்றரர்.இவர் தன் வசம் பல படங்களை கொண்டு காணப்படுகின்றார் எனவும் தெரிவித்தள்ளார்.அது மட்டும் இன்றி இவர் அதிக ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது வெளியான அண்ணாத்த என்ற படத்தின் மூலம் இன்னும் செம பேசசாக திகழ்கின்றார். இவர் பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த வருகின்றார். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்து விருதியையும் பெற்றவர் என்றும் கூறலாம்.

இந்த நிலையில் தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘வாஷி’ என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . இவரின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படத்தின் துவக்க விழா பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இவர் டொவினோ தாமஸ், ஆகியோர் கலந்து கொண்ட படங்கள் இணையத்தில் செம லைரலாக வருகி வருகின்றது.

இவர் இந்த நிகழ்வில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். ‘ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. தந்தை தானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதுவும் அப்படி சாதரணமாக கிடைத்து விடாது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது’ என கூறியுள்ளார்.