மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ள கத்ரினா கைப் திருமணம்!

775


பாலிவூட்டல் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். இவர் பாலிவுட்டில் கனவுக்கன்னியாகவும் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வருகின்றார்.இவர் அதிக ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் அமித்தா பச்சன் , செரப் , பத்ம லட்சுமி உட்பட்ட பலர் நடித்த பூம் என்ற படத்தின் மூலம் காலிவூட்டில் முதன்முதலாக கால் பதித்தார்.இவரை பால்வூட் உலகம் நம்பர் வன் என்று செல்லமாக அழைக்கின்றது.

இந்த நிலையில் இவர் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான விக்கி கவுஷல் என்பவருக்கும் டிசம்பர் 7, 8, 9 ஆகிய திகதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்வாரா என்ற இடத்தில் உள்ளள தனியார் ரிசார்ட்டில் ‘டெஸ்டினேஷன்’ திருமணம் நடக்க உள்ளது.

மற்றும் மெஹந்தி உள்ளிட்ட திருமண நிகழ்வுகளை உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக நடத்த மணமக்கள் திட்டமிட்டுள்ளார்களாம். தன்னுடைய திருமண ஆடைகள் குறித்து டிரையல் பார்ப்பதற்காகக் கூட தன்னுடைய வீட்டைப் பயன்படுத்தாமல் தோழிகளின் வீட்டை இவர் பயன்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். பப்பராஸி புகைப்படக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடாம் எனவும் தெரிவித்தள்ளார்.

மேலும் இவரை விட விக்கி ஐந்து வயது இளையவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. கடந்த சில வருடங்களாகவே இருவரும் காதலித்து வருகிறார்களாம். திருமணம் நடைபெற உள்ள அந்த ரிசார்ட்டில் மொத்தமாக ஐந்து நாட்களுக்கு வேறு எந்த விருந்தினர்களும் தங்க முடியாதபடி ஒட்டு மொத்தமாக மணமக்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடியின் திருமணம் பற்றித்தான் அதிகமான பேச்சுக்கள் உள்ளதாம்.

இணையத்திலும் பாலிவுட் சினிமா ரசிகர்கள் இவர் மற்றும் விக்கி திருமணம் பற்றி பல்வேறு கமெண்ட்டுகள், மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருவது மட்டும் இன்றி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.