• Apr 16 2024

கார்த்தியின் ‘சர்தார்’ வெற்றி.. இயக்குநருக்கு வழங்கப்பட்ட சொகுசு கார்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்  தான் சர்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் அமோக வெற்றி பெற்றது.


பொழுதுப்போக்கு மட்டுமின்றி மக்களுக்கு குடிநீர் குறித்த விழிப்புணர்வை அப்படம் ஏற்படுத்தியதால் அனைவரும் இப்படத்தை பாராட்டி இருநு்துர்ரு்குளு்.

இதனிடையே சர்தார் திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் Toyota Fortuner காரை பரிசாக வழங்கியுள்ளார்.


அதனை கொடுக்க நடிகர் கார்த்தியும் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

Advertisement

Advertisement

Advertisement