• Apr 17 2024

'அக நக' பாடலின் முழு வீடியோவை வெளியிட்ட படக்குழு... கார்த்தி-த்ரிஷா ரொமாண்டிக் காட்சி..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.


இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. பொன்னியின் செல்வன் 2 படத்தில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் அகநக பாடலும் ஒன்று. அதாவது குந்தவை திரிஷா மற்றும் வந்தியத்தேவன் கார்த்தி ஆகியோருக்கு இடையேயான கியூட்டான காதலை விவரிக்கும் அமைந்துள்ள இந்தப் பாடலை வாசனங்கள் ஏதுமின்றி படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement