• Apr 19 2024

பாரதிக்கு மாஸாக பதிலடி கொடுத்த கண்ணம்மா…. நடந்தது என்ன?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பெப்ரவரி 25, 2019 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியா சீரியல் தான் பாரதிகண்ணம்மா சீரியல் .

மேலும் இந்த சீரியலில் மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் தான் பாரதியாக நடிக்கின்றார் .கண்ணம்மாவாக . ரோஷினி ஹரிப்ரியன் நடிக்கின்றார் .இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் 9 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார்கள்

தற்போது ஒரே மருத்துவமனையில் மருத்துவராகவும், அட்மின் ஆபீசர் ஆகவும் இருவரும் வேலை பார்க்கின்றனர்.

கண்ணம்மா தன்னுடைய மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்வதற்கு முழு காரணமும் தன்னுடைய அம்மா தான். இருவரையும் சேர்த்து வைப்பதற்காக தான் இப்படி செய்கின்றார் என்று யோசித்த பாரதி அந்த கோபத்தை கண்ணம்மாவிடம் காட்டுகின்றார் . இதற்க்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் பாரதி பேச தொடங்குவதற்கு முதலே கண்ணம்மா மருத்துவமனையில் ஒரு ஊழியராகம் மட்டுமே என்னோடு பேசுங்கள் உங்கள் தனிப்படட விஷயங்களை என்னோடு பேசாதீர்கள் என்று கூறுகின்றாள் .

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கண்ணம்மாவிடம் பணத்தை கொடுத்து போக சொல்கின்றான் .ஒரே இடத்தில் இருவரும் இருப்பதால் தேவையில்லாமல் சண்டை சச்சரவு வருகின்றது அதை விட இருவரும் நல்ல விதமாக பிரிந்து விடலாம் என்று கூறுகின்றான் . நான் இருக்கின்ற இடத்தில் நீயும் இருப்பதை விட நீயும் உன் பிள்ளையும் நன்றாக வாழ்வதற்கு தேவையான காசை நான் தருகின்றேன் . நீ செய்த தவறை வெளியில் சொல்ல மாட்டேன் என்று கண்டா படி பேசி கண்ணம்மாவை கோபப்படுத்துகின்றான் பாரதி .

ஒரு நேரம் கண்ணம்மா திட்டினாள் அமைதியாக இருப்பதும் திடீர் என எல்லாத்துக்கும் ஒரே பேஸ் ரியாக்ஷன் கொடுப்பதும் சீரியலை பார்க்கும் ரசிகர்களை கோபப்படுத்துகின்றான் பாரதி .

Advertisement

Advertisement

Advertisement