நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம், நடந்தது என்ன?

303

இந்தி தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகி தான் நடிகை கங்கனா ரனாத்.

மேலும் இவர் கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார்.

இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்குஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

மேலும் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.அத்தோடு நடிகை கங்கனா ரனாத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எனினும் இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆக்சிஜன் குறித்து போலியான செய்திகளை அவரின் ட்விட்டர் கணக்கின் மூலம் பரப்பியதால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: