• Apr 19 2024

கங்கனா ரனாவத் நடிப்பில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி மோசமான நஷ்டத்தை சந்தித்த படங்கள்-அட இந்தப் படங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய தலைவி, Dhaakad போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இது தவிர மற்ற நடிகைகளை போல ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, காதல் காட்சிகள் நடிப்பது என இல்லாமல் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் தலைவி ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராக ரூ. 1.91 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது, அதேபோல் Dhaakad படம் ரூ. 100 கோடிக்கு மேல் பட்ஜெட் என்றாலும் இதுவரை ரூ. 4 கோடி வரையே வசூலித்துள்ளது.

இவரது நடிப்பில் வெளியான படங்கள் இப்படி வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் கங்கனா ரனாவத் சமீபத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பில் காரை வாங்கி கலக்கி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement