• Feb 03 2023

மைனா நந்தினியை அசிங்கப்படுத்திய கமல்-கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

Listen News!
Aishu / 2 months ago
image

Advertisement

Listen News!

பிக் பாஸ்இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கோர்ட் டாஸ்க் நடைபெற்றது. அதில் சில போட்டியாளர்கள் பங்கேற்கவில்லை என கமல் விசாரித்துக்கொண்டிருந்தார். எந்த வழக்கும் தொடுக்காத போட்டியாளர்களை அழைத்து தற்போது ஒரு குற்றச்சாட்டைசொல்லும்படி சொன்னார்.

பிக் பாஸ் ஆறாம் சீசன் தற்போது 50 நாட்களை தொட்டு உள்ளது. தற்போதும் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

ஆனாலும் போட்டியாளர்கள் கேட்பதாக இல்லை. மேலும் இப்படியே இருந்தால் இந்த சீசன் தான் மிக போர் அடிக்கும் சீசன் என எல்லோரும் சொல்லிவிடுவார்கள் எனவும் கமல் போட்டியாளர்களை எச்சரித்து உள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கோர்ட் டாஸ்க் நடந்தது. அதில் சில போட்டியாளர்கள் பங்கேற்கவில்லை என கமல் விசாரித்துக்கொண்டிருந்தார். எந்த வழக்கும் தொடுக்காத போட்டியாளர்களை அழைத்து தற்போது ஒரு குற்றச்சாட்டைசொல்லும்படி தெரிவித்தார்.

அப்போது மைனா ரச்சிதா மீது குற்றம்சாட்டினார். 'அவர் safe கேம் விளையாடுகிறார்' என மைனா வழக்கு போட, 'அப்படினு நீங்க சொல்றீங்களா' என கூறி கமல் அசிங்கப்படுத்தினார். மேலும் இதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்களும் கைதட்டி சிரித்தார்கள்.





Advertisement

Advertisement

Advertisement