• Feb 02 2023

விக்ரமன் மற்றும் அசீமுக்கிடையில் சண்டையை மூட்டி விட்ட கமல்ஹாசன்- சூடு பிடிக்கும் இரண்டாவது ப்ரோமோ

Listen News!
stella / 3 weeks ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் தற்போது 8 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் Ticket To Finale டாஸ்க் நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடி முதலாவது இறுதிச்சுற்று போட்டியாளராக அமுதவாணன் தேர்வாகியுள்ளார்.

மேலும் அவர் தான் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்ததோடு இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பைஃனலிஸ்டாக தேர்வாகியது ஆட்டத்தையே மாற்றியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது இதன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சில பெயர்களை கொடுத்து யாருகக கொடுக்கலாம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அசீம் இந்த வீட்டின் பச்சோந்தி விக்ரமன் என்று கூறுகின்றார். பதிலுக்கு விக்ரமன் அசீம் நயவஞ்சகன் என்னும் பட்டத்தை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement