• Apr 25 2024

68 வயதில் இளம் வயது மாடல்களுடன் கமல் ஹாசன் நடத்திய போட்டோசூட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானத்தில் இருந்து, கடைசியாக  வெளியான 'விக்ரம்' படம் வரை, அனைத்திலிமே ஏதேனும் ஒரு வகையில் ரசிகர்கள் மனதை நீங்கா இடம் பிடித்து கலக்கி வருகின்றார் கமல்

நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் கமல்ஹசன் பல படங்களை இயற்றி வருகின்றார்.  கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும் வென்றுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் நடிகர் மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.


இதனை தொடர்ந்து  தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் கமல் ஹாசன் அமெரிக்காவில் கதர் ஆடையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.


அதன் பிரமோஷனுக்காகவும் தன் பிறந்தநாள் பரிசாகவும் தன்னுடைய மாடலிங் பெண்களுடன் நெருக்கமான போட்டோஷூட்டை எடுத்து வைரலாக்கியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement