• Dec 10 2022

கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்.அன்றில் இருந்து இன்று வரை தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.


இவர் இறுதியாக நடித்த விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.



இப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார்.இதன்பின் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் KH 234வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.



இப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில் கமலின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.