• Apr 24 2024

மூர்த்தியை அடிக்க பாய்ந்த ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடித்த சண்டை...பரபரப்பு வீடியோ ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதற்கு என்று தனிரசிகர் பட்டாளம் உள்ளதால் பல்வேறு விதமாக கதைகளை நகர்த்தி செல்கின்றார் இயக்குநர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கடை வெளியில் மக்கள் குவித்து நிற்க அந்த இடத்திற்கு மூர்த்தி வந்து ...என்னகடை இப்படி திறந்து இருக்கு என்று எண்ணி மக்களுக்கு பொருள்களை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து ஜீவாவிடம் கத்துகின்றார்.



“ஏன்டா யாராவது கடையை அரையும் குறையுமாக கடையை திறந்து விட்டுவிட்டு போவாங்களா...?” எனக் கேட்கின்றார்.

இவ்வாறு கேட்டதும் கதிரையை இழுத்து தள்ளிவிட்டு “அதில உங்களுக்கு என்ன பிரச்சனை...” என ஜீவா கத்த, " ஏன்டா இப்படி கத்துறாய்..” என மூர்த்தியும் கேட்கின்றார்.

இதன் பின்னர் பேசிய ஜீவா.. “ மீனா வழியில் நின்று போன் பண்ணினாள் அது தான் போனேன் இது குற்றம்மா அண்ணை...”  என ஜீவா கேட்கின்றார்.




அதற்கு மூர்த்தியும் “ விடாமல் ஓட்டோவில் ஏற்றி விட்டு இருக்கலாம் தானே..” எனக் கேட்க கொந்தளித்த ஜீவா “சும்மா கடுப்பை கிளப்பாதீங்க..சும்மா பணத்தை கொடுத்து வைச்ச மாதிரி... ” என்று கேட்கின்றார்.அதன் பின்னர் ஏன் கல்லப்பெட்டியை மூடி வச்சீங்க..நான் பணத்தை கொண்டு போயிடுவேன் என்றா என கேட்க எல்லோரும் திகைத்துப் போய் நிற்கின்றனர்.இவ்வாறு குடும்பத்திற்குள் பெரிய சண்டை வெடிக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement