• Sep 26 2023

ஹீரோயின்களையே மிஞ்சிருவாங்க போல... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் லேட்டஸ்ட்டான செம்ம ஹாட் போட்டோஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன.


ஜெயம் ரவியின் மூத்த மகனான ஆரவ், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளும் கிடைத்தன.


விரைவில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் சினிமாவில் நடிக்க வரப்போகிறாரோ என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் ஆர்த்தி ரவி சமீபகாலமாக நடத்தி வரும் போட்டோஷூட் தான்.


சினிமா நடிகைகளை மிஞ்சும் வகையில் போட்டோ ஷுட்களை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.அங்கே கடலில் பயணம் செய்யும் போது எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement