• Apr 20 2024

கையில் தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர்..விளாசி தள்ளும் ரசிகர்கள்..வைரல் வீடியோ இதோ!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பாப்புலராக இருந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் ஜான்வி எப்போது தமிழில் நடிப்பார் என்று தான் அவரது தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.அந்தளவு ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் ஜான்வி.

ஜான்வி கபூர் வெளியில் வந்தாலே அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவிடும்.

தற்போது அவர் ஏர்போர்ட்டுக்கு கையில் தலையணை உடன் வந்திறங்கி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது .இதோ அந்த வீடியோ.!


Advertisement

Advertisement

Advertisement