“புரியாத புதிர் தான் இவங்க”-உண்மைகளை போட்டுடைக்கும் நடிகர் சஞ்சை..வெளியானது ப்ரமோ..!

414

4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.4 சீசன்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக துவங்கியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வைல்ட் கார்ட் என்டரீயாக பிரபலங்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

அபிஷேக் உட்பட மற்றும் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து கலகலப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் இன்றைய ப்ரமோவில் சீரியல் நடிகர் சஞ்சை வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் நடிகர் சஞ்சை பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் சுவாரஸ்யமான விசயங்களை கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ….