• Apr 19 2024

இதுவல்லவா அழகு! இந்த தரிசனம் போதும்- அசால்டா போஸ் கொடுக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இப்ப உள்ள டிரெண்டே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான். கட்டா குஸ்தியில் இவர் காட்டிய காட்டு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் இவர் பக்கம் இழுத்துச் சென்றது.


அதுவரை யாரென்றே தெரியாத ஐஸ்வர்யா லட்சுமியை கட்டா குஸ்தி படம் ஒரு தவிர்க்க முடியாத நடிகைகளின் பட்டியலில் சேர்க்க உதவியது. இது தவிர பொன்னியின் செல்வன் படத்தில்  பூங்குழலியாக வந்து இளசுகளை கவர்ந்திழுத்தார்.


அதன் பின் பட வாய்ப்புகள் வர தொடங்க கட்டா குஸ்தி படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்த நிலையில் மிகவும் சிம்பிளான உடையணிந்து செம ஸ்டைலான லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement